
நானும் உன் அருகில் இல்லை....
நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை..
நீயும்
என்னிடம் எதையும்
பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும்
பகிர்ந்ததில்லை...
நீயும்
என் சந்தோஷங்களை
கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை
கொண்டாடியதில்லை...
நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...
நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை
சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..
அது
நான் சந்தோஷமாக
இருக்கவேண்டுமென்று உன்னையும்,
நீ சந்தோஷமாக
இருக்கவேண்டுமென்று என்னையும்,
நினைத்துக்கொள்ள செய்கிறது!!!
\\நான் சந்தோஷமாக
ReplyDeleteஇருக்கவேண்டுமென்று உன்னையும்,
நீ சந்தோஷமாக
இருக்கவேண்டுமென்று என்னையும்,
நினைத்துக்கொள்ள செய்கிறது!!!\\
ரொம்ப அருமை
அது
ReplyDeleteநான் சந்தோஷமாக
இருக்கவேண்டுமென்று உன்னையும்,
நீ சந்தோஷமாக
இருக்கவேண்டுமென்று என்னையும்,
நினைத்துக்கொள்ள செய்கிறது!!!
பிரமாதம்
நல்ல கவிதை... மின்னரட்டை தோழமை பற்றியதா?
ReplyDelete//reena said...
ReplyDeleteநல்ல கவிதை... மின்னரட்டை தோழமை பற்றியதா?
//
ha ha ha ha
//ஒரு சின்ன நட்பு மட்டுமே.//
ReplyDelete.நல்ல கவிதை, இருந்தாலும் நட்புக்கு size உண்டா
nalla irukupa
ReplyDelete//நான் சந்தோஷமாக
ReplyDeleteஇருக்கவேண்டுமென்று உன்னையும்,
நீ சந்தோஷமாக
இருக்கவேண்டுமென்று என்னையும்,
நினைத்துக்கொள்ள செய்கிறது!!!//
இந்த கடைசி வரிகள் அருமை....
//Kanna said...
ReplyDelete//நான் சந்தோஷமாக
இருக்கவேண்டுமென்று உன்னையும்,
நீ சந்தோஷமாக
இருக்கவேண்டுமென்று என்னையும்,
நினைத்துக்கொள்ள செய்கிறது!!!//
இந்த கடைசி வரிகள் அருமை....
//
appo maththa vari nallaa illayaa? :(((((((((
அது வேணா உண்மை தான்!
ReplyDeleteகலக்கல் சுப்பு
ReplyDelete”புது இணைய இதழ் “
ReplyDeleteஇது ஒரு திரட்டி அல்ல.
தங்கள் படைப்புகளை இங்கு இணத்து
நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
http://tamilervaram.blogspot.com/
Subbu,
ReplyDeleteமிக மிக எளிமையும் அழகும். மனதார வாழ்த்துகிறேன்.
நல்ல புரிதலான நட்பின் வரிகள்.
ReplyDeleteநல்லா இருக்கு...
ReplyDeleteஆனா உங்க Blog பேர பாத்தாதான் கொஞ்சம் பயமா இருக்கு... :P
//கயல்விழி நடனம் said...
ReplyDeleteநல்லா இருக்கு...
ஆனா உங்க Blog பேர பாத்தாதான் கொஞ்சம் பயமா இருக்கு...
//
அந்த பயம் இருக்கனும் :))))))))
super
ReplyDeleteதங்கள் அனைவரின் வருகைக்கு நன்றி
ReplyDeleteதமிழ்நெஞ்சம் ,
கயல்விழி நடனம்,
விக்னேஷ்வரி,
பாலா,
வா(வ)ரம்,
Suresh Kumar,
வால்பையன்,
gayathri,
தேனீ - சுந்தர் ,
reena ,
நட்புடன் ஜமால்.
சூப்பர் சுப்பு , அதுசரி நம்ம பக்கம் வாற இல்லையா?
ReplyDelete//நம்மிடம்
ReplyDeleteஇருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை
சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..
//
அருமையான வரிகள். நட்புங்கிறது ரொம்ப அழகான விஷயம். உங்க கவிதைகள் படிக்கும் போது நீங்க ஒரு நட்பு மேல நீங்க வெச்சிருக்கிற மரியாதை புரியுது. நிச்சயமா நீங்க ஒரு நல்ல நண்பனாதான் இருப்பிங்க. Good.