Wednesday, May 13, 2009

தல தலதான் !!


வரிசையில் நின்று ஓட்டு போட்ட தல.
(நம்ம பெயர ஓட்டு லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்க)

32 comments:

 1. ///எங்களுக்கு வெட்டவும் தெரியும், ஒட்டவும் தெரியும் ;)///

  ஏதாவது ஒட்டு வேலையோ???

  ReplyDelete
 2. //ஏதாவது ஒட்டு வேலையோ???//

  இல்ல சும்மா ஒரு தமாசுக்கு :)))))))))

  ReplyDelete
 3. really great manusan.

  ReplyDelete
 4. தல எதிலேயுமே கலக்கல் தான்

  ReplyDelete
 5. வாவ்.. தல மெய்யாலுமே ”தல” தான்..

  பகிர்தலுக்கு நன்றி சுப்பு :)

  ReplyDelete
 6. இது தான் பொறுமை (பெருமை) என்பது...

  ReplyDelete
 7. //ஆகாயமனிதன்.. said...
  இது தான் பொறுமை (பெருமை) என்பது...
  //

  சரியா சொன்னீங்க :))

  ReplyDelete
 8. //ஆளவந்தான் said...
  வாவ்.. தல மெய்யாலுமே ”தல” தான்..

  பகிர்தலுக்கு நன்றி சுப்பு :)
  //

  :)))))))))

  ReplyDelete
 9. //தல எதிலேயுமே கலக்கல் தான்//

  :))
  //A great man//

  :))

  //really great manusan.//

  ஆமாம் :))

  //தல தலதான் !!//

  :))))))))

  ReplyDelete
 10. கடையில டீ சாப்பிடா அதையும் ஒரு பதிவா போடுவிங்களா!

  அவரும் மனுசன் தாங்க!

  ReplyDelete
 11. //
  வால்பையன் said...
  கடையில டீ சாப்பிடா அதையும் ஒரு பதிவா போடுவிங்களா!
  அவரும் மனுசன் தாங்க!
  //

  எல்லாரும் மனுசங்க தான்.. அவரை தெய்வம்னு சொல்லல..அவர் செயத ”காரியம் சிறந்தது” என்று தான் சொல்ல வர்றோம் பாஸ்.

  உண்மைய சொல்ல போனா இது ஒரு சாதாரண செயல் தான். ஆனா எந்த பிரபலம் இந்த மாதிரி நடக்குது..

  “நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்” இந்த வரிக்கேற்ப.. வணங்கினால் என்ன தப்பு??

  இது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்குங்கிற நப்பாசை தான்.. வேறென்ன

  ReplyDelete
 12. //ஆனா எந்த பிரபலம் இந்த மாதிரி நடக்குது.. //

  சும்ம இருக்குறவங்களை இந்த மாதிரியெல்லாம் விளம்பரம் போட்டு கெடுத்துட்டு எந்த பிரபலம் செய்யுதுன்னு கேட்டா என்ன சொல்றது!

  ReplyDelete
 13. //
  சும்ம இருக்குறவங்களை இந்த மாதிரியெல்லாம் விளம்பரம் போட்டு கெடுத்துட்டு எந்த பிரபலம் செய்யுதுன்னு கேட்டா என்ன சொல்றது!
  //

  நீங்க போய் வரிசையில நில்லுங்க ஒரு பைய புள்ள போட்டோ பிடிச்சு போட மாட்டான்.. இவ்வளவு ஏன்.. நான் போனா கூட (?!) போட்டோ பிடிச்சு போட மாட்டனுவ.. :)

  ”நல்ல விசயங்களை யாரு செஞ்சாலும் பாராட்டுங்க.. தப்பே இல்லே” ( இதையும் ஒரு சினிமா பாத்து தான் தெரிஞ்சு கிட்டேன் :) )

  ReplyDelete
 14. vijith

  he is agains tamils. waste man.

  ReplyDelete
 15. ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
  www.kalakalkalai.blogspot.com

  ReplyDelete
 16. //நீங்க போய் வரிசையில நில்லுங்க ஒரு பைய புள்ள போட்டோ பிடிச்சு போட மாட்டான்.. இவ்வளவு ஏன்.. நான் போனா கூட (?!) போட்டோ பிடிச்சு போட மாட்டனுவ.. :)//

  :)))))))))

  ReplyDelete
 17. //கலையரசன் said...
  ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
  www.kalakalkalai.blogspot.com
  //

  கவனிச்சிடலாம் :))

  ReplyDelete
 18. //kanavugalkalam said...
  ADAKAMNA ATHU ITHU THANA.
  //

  YES கனவு :))

  ReplyDelete
 19. விலம்பரம்

  ReplyDelete
 20. நான் சொல்றதால் வேற மாதிரி நினைக்காதீங்க.. நேத்து, வைகோ, அழகிரி இன்னும் பல பேரு அப்படித்தான் ஓட்டு போட்டாங்க.. எதுக்கு இஅவருக்கு மட்டும் விளம்பரம்? அப்புறம் இவரு அதுக்காகவே அப்படி பண்ணாருன்னு ஆயிடும்.. நாடு நாடுன்னு பேசயவரு மனைவி ஏன் ஓட்டு போட வரல? போட்டாஙக்ண்ணா அவங்க லைன்ல நிக்கலாயா?

  மறுபடியும் சொல்ரேன், இது அவர கலாய்க்க இல்லை.. அது வேறு இது வேறு

  ReplyDelete
 21. கார்க்கி அன்னே நீங்க என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டதே எனக்கு ஒரு சாதனைதான் :)))

  நீங்கள் என்ன சொன்னாலும் அது சரியாகதான் இருக்கும் :))))))))

  ReplyDelete
 22. மனிதனின் வாழ்க்கை நடைமுறைக்கு ஒரு உதாரணமானவராக நடிகர் அஜீத் (அவர்தான் உங்க 'தல') அவர்களை நான் கருதுகிறேன்!

  ReplyDelete
 23. //நீங்க போய் வரிசையில நில்லுங்க ஒரு பைய புள்ள போட்டோ பிடிச்சு போட மாட்டான்.. இவ்வளவு ஏன்.. நான் போனா கூட (?!) போட்டோ பிடிச்சு போட மாட்டனுவ.. :)// கண்டிப்பாக அஜித் ஐ பாராட்டனும்,. விசாலும் ஆர்யாவும் ...,q வை மதிக்காமல் ஓட்டு போட்ட செய்தி கூட வந்தது.

  ReplyDelete
 24. //கண்டிப்பாக அஜித் ஐ பாராட்டனும்,. விசாலும் ஆர்யாவும் ...,q வை மதிக்காமல் ஓட்டு போட்ட செய்தி கூட வந்தது.//

  நன்றிங்க சுந்தர் !!

  ReplyDelete
 25. //
  நான் சொல்றதால் வேற மாதிரி நினைக்காதீங்க..
  //
  அப்போ உள்குத்து அதிகமா இருக்கும் போல :)//
  நேத்து, வைகோ, அழகிரி இன்னும் பல பேரு அப்படித்தான் ஓட்டு போட்டாங்க.. எதுக்கு இஅவருக்கு மட்டும் விளம்பரம்?
  //
  போஸ்டர் அடிச்சு ஒட்டுனாரா.. இல்ல எங்களை தான் காசு குடுத்து பதிவு போட சொன்னாரா..(இதுல உள்குத்து எதுவுமில்லீங்கோ :) )

  எனக்கு உங்க பதிவு நல்லா இருக்குன்னா.. கார்க்கியின் பதிவு அருமைனு தான் சொல்லனும்..அதை விட்டுடு கார்க்கி, பரிசல், வால்பையன் மாதிரி தானே எழுதுறார்னு “பெரிசா என்ன வித்தியாசம்” ஒப்பீடு செய்வது சரியா?
  //
  அப்புறம் இவரு அதுக்காகவே அப்படி பண்ணாருன்னு ஆயிடும்..
  //
  அவர் விளம்பரத்துக்காக பண்ணவில்லை எனபதை ஒத்துகொண்டதை பாராட்டுறேங்க//
  நாடு நாடுன்னு பேசயவரு மனைவி ஏன் ஓட்டு போட வரல? போட்டாஙக்ண்ணா அவங்க லைன்ல நிக்கலாயா?
  //

  செம காமெடியான கேள்விங்க இது.. எத்தனை பிரபல பதிவர்வீட்டு மனைவி அவங்க கணவர் பதிவுக்கே பின்னூட்டம் போடுறாங்க(இவ்வளவு ஏன் படிக்கிறாங்க’னு) சொல்ல முடியுமா?.. அநியாய காமெடி பண்றீங்க கார்க்கி.பி.கு : விஜய் ஓட்டாவது போட்டாரா என்று நான் கேட்கவில்லை...

  ReplyDelete
 26. //செம காமெடியான கேள்விங்க இது.. எத்தனை பிரபல பதிவர்வீட்டு மனைவி அவங்க கணவர் பதிவுக்கே பின்னூட்டம் போடுறாங்க(இவ்வளவு ஏன் படிக்கிறாங்க’னு) சொல்ல முடியுமா?.. அநியாய காமெடி பண்றீங்க கார்க்கி.பி.கு : விஜய் ஓட்டாவது போட்டாரா என்று நான் கேட்கவில்லை...//

  ஆளவந்தான் அன்னே நீங்க வாழவந்தான்னே :)))))))))))

  ReplyDelete