Monday, April 6, 2009

இதயத்தில் சில பூக்கள்


உன் உதடுகளின் திறப்பிற்காக

காத்திருக்கிறது

என் உலகம்...............


உன் விழிகளின் அசைவிற்காக

அசைவின்றி என் மனம்..........


உன் சிரிப்புகளால்

சில துவாணங்கள் என் மனதில்......


உதிர்ந்த உன் சொற்களால்

இதயத்தில் சில பூக்கள்...........

8 comments:

  1. உன் சிரிப்புகளால்

    சில துவாணங்கள் என் மனதில்......

    arumai

    ReplyDelete
  2. உன் விழிகளின் அசைவிற்காக

    அசைவின்றி என் மனம்..........

    rasithen subbu

    ReplyDelete
  3. நன்றிங்க சக்தி

    ReplyDelete
  4. என்னயும் மதித்து பின்னூட்டம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  5. உன் உதடுகளின் திறப்பிற்காக

    காத்திருக்கிறது

    என் உலகம்.///

    அழகிய ஆரம்பம்!!

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  7. நண்றிங்க தேவன்மயம்

    ReplyDelete