
உன் உதடுகளின் திறப்பிற்காக
காத்திருக்கிறது
என் உலகம்...............
உன் விழிகளின் அசைவிற்காக
அசைவின்றி என் மனம்..........
உன் சிரிப்புகளால்
சில துவாணங்கள் என் மனதில்......
உதிர்ந்த உன் சொற்களால்
இதயத்தில் சில பூக்கள்...........
எங்களுக்கு வெட்டவும் தெரியும், ஒட்டவும் தெரியும் ;)
wow alagana kavithai
ReplyDeleteஉன் சிரிப்புகளால்
ReplyDeleteசில துவாணங்கள் என் மனதில்......
arumai
உன் விழிகளின் அசைவிற்காக
ReplyDeleteஅசைவின்றி என் மனம்..........
rasithen subbu
நன்றிங்க சக்தி
ReplyDeleteஎன்னயும் மதித்து பின்னூட்டம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஉன் உதடுகளின் திறப்பிற்காக
ReplyDeleteகாத்திருக்கிறது
என் உலகம்.///
அழகிய ஆரம்பம்!!
ரொம்ப நல்லா இருக்கு..
ReplyDeleteநண்றிங்க தேவன்மயம்
ReplyDelete