
விழிகள் மூடும் போதெல்லாம் பனித்திரைகளாய்உன் நினைவுகள்........
விழிகள் திறக்கும் போதெல்லாம் கானல் நீராய்உன் முகம்..........
ரோஜா பூவின் சுகந்தங்கள்
சில என் நாசியில்
உன்னை நினைக்கும் போதெல்லாம்........
பொழிந்தும் பொழியாமலும்
உன் நினைவுச்சாரல்கள்
எப்பொழுதும் மனதைஈரமாக்கிக் கொண்டு..........
பொழிந்தும் பொழியாமலும்
ReplyDeleteஉன் நினைவுச்சாரல்கள்
எப்பொழுதும் மனதைஈரமாக்கிக் கொண்டு.......
alagana kavithai
ரோஜா பூவின் சுகந்தங்கள்
ReplyDeleteசில என் நாசியில்
உன்னை நினைக்கும் போதெல்லாம்........
wow
திருடியது மட்டும் பத்தாது நண்பா?
ReplyDeleteஎங்கே யாரிடம் என்பதையும் போடுங்கள்!
தவறாகாது! லிங்க் மட்டும் கொடுத்து விடுங்கள்!
லேபிளில் படித்ததில் பிடித்தது என்றூ குறிப்பிட்டு விடுங்கள்!
பதிவின் தலைப்பில் பிழை. கனவுகளை. கனவுகலை அல்ல.
ReplyDeleteநன்றி பாலா. திருத்திவிட்டேன்..
ReplyDelete