Monday, April 27, 2009

காதல்


காதல் மிகவும்
ரகசியமானது.
அதனால் தான்
பலரும்
சொல்வதில்லை
காதலியிடம் கூட...... :)

17 comments:

  1. hey so cute kavithai

    subbu kalakare subbu

    ReplyDelete
  2. நன்றிங்க சக்தி :)

    ReplyDelete
  3. சொல்லாமல் வருவது காதல்.... ரகசியமானதுவும் கூடவா?சரி சரி ....

    ReplyDelete
  4. நம்ம கட பக்கம் வந்ததுக்கு நன்றிங்க தமிழரசி :)))))))

    ReplyDelete
  5. நாலு வரியில் நச் ஒரு கவிதை

    காதல் ரகசியமானது (அவங்க பெற்றோர்களுக்கு) சரியா?

    ReplyDelete
  6. //காதல் ரகசியமானது (அவங்க பெற்றோர்களுக்கு) சரியா?//

    சரிதாங்க அபு

    ReplyDelete
  7. //அபுஅஃப்ஸர் said...
    Please remove your word verification
    //

    றெமொவெட் :))))))

    ReplyDelete
  8. rompa rakasiya vachitu iurkengala unga kathala

    ReplyDelete
  9. யோவ் சூப்பர்யா !
    ( ரொம்ப எந்து ஆகிதால் தான் யோவ்)

    என்ன அழகாக சொல்லிருக்கிங்க நண்பா

    சும்மா நச்

    //காதல் மிகவும்
    ரகசியமானது.
    அதனால் தான்
    பலரும்
    சொல்வதில்லை
    காதலியிடம் கூட...... :)/

    இதை விட அழகாய் சொல்ல காதலை ;) சொல்லமுடியாது நண்பா

    வோட்டு போட்டாச்சு, சும்மா சூப்பரா இருக்கு தொடர்ந்து எழுதுங்க அடிக்கடி இனி வருவேன்

    AFter reading this i have become ur follower

    ReplyDelete
  10. நன்றி சுரேக்ஷ் மச்சி :))))))))))

    ReplyDelete
  11. ஒரு தலைக் காதல்? நல்லா இருக்குங்க

    ReplyDelete
  12. //பாலா... said...
    ஒரு தலைக் காதல்? நல்லா இருக்குங்க
    //

    நமக்கெல்லாம் அதாங்க செட் ஆகும் ;)

    ReplyDelete
  13. அட!
    நிஜமாலுமே
    இது நல்லாயிருக்கே

    ReplyDelete
  14. rakasiyathai velliyil koorakoodathu endru periyoor solluvanga , athanpadeyea nadandhukavum

    ReplyDelete