Monday, April 6, 2009

என் முதல் பதிவு



அனைத்து பதிவுலக நன்பர்களுக்கும் வனக்கம்,

என்ன எழுதுவது என்று தெரியவில்லை, இருந்தாலும் என்னயும் உங்களில் ஒருவனாக ஏற்றுகொள்வீர்கள் என நம்பி எனது முதல் பதிவை துவங்குகிறேன்.
(தமிழில் தவறுகள் இருக்கும் மன்னிக்கவும்)

10 comments:

  1. வாழ்த்துகள்!!!

    இதுல ஒவ்வொருத்தரும் ஒரு விதம்... எல்லாத்தையும் கலந்து கட்டி அடிக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. நன்றி வெட்டி ;)

    ReplyDelete
  3. //டிஸ்கி : வெட்டிபயல், வால்பையன், பரிசல்காரன், கோவி போல பிரபல பதிவர் ஆக ஆசை ;)//

    ஆனா நான் அவ்வளவு வொர்த் இல்லையேப்பா!

    ReplyDelete
  4. //வால்பையன் said...
    //டிஸ்கி : வெட்டிபயல், வால்பையன், பரிசல்காரன், கோவி போல பிரபல பதிவர் ஆக ஆசை ;)//

    ஆனா நான் அவ்வளவு வொர்த் இல்லையேப்பா!

    //
    Thala "East or West Our வால் is Best"

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்.
    வருக வருக என்று வரவேற்கிறோம்.

    ReplyDelete
  6. நன்றி கோமா :)

    ReplyDelete
  7. எங்கே போயிட்டீங்க, வந்து பதிவு போடுங்க.

    ReplyDelete
  8. //தேனீ - சுந்தர் said...
    எங்கே போயிட்டீங்க, வந்து பதிவு போடுங்க.
    //

    இங்க வந்து பாருங்க http://pjsubramanian.blogspot.com

    ReplyDelete
  9. ஓ வருக வருக - மனதில் தோன்றியதை எழுதுக - கவலை வேண்டாம் - தொடர்ந்து எழுதுக

    ReplyDelete