
விழிகள் மூடும் போதெல்லாம் பனித்திரைகளாய்உன் நினைவுகள்........
விழிகள் திறக்கும் போதெல்லாம் கானல் நீராய்உன் முகம்..........
ரோஜா பூவின் சுகந்தங்கள்
சில என் நாசியில்
உன்னை நினைக்கும் போதெல்லாம்........
பொழிந்தும் பொழியாமலும்
உன் நினைவுச்சாரல்கள்
எப்பொழுதும் மனதைஈரமாக்கிக் கொண்டு..........