என்னை பார்த்து சிரித்தாள்.,
எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்.,'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.
எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்.,
என் கஷ்டம் அவள் சகிக்க மாட்டாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.
என்னுடனேயே இருந்தாள்
என் உயிர் போல் ஆனாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.
அவள் மணநாள் மேடையில்,
என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
'அன்பா?' என்றேன்.,
'இல்லை., காதல்' என்றாள்...
சும்மா நச்சுனு இருக்கு கடைசி வரி
ReplyDeleteநன்றிங்க சுந்தர்
ReplyDeleteசெருப்பால அடி அந்த சனியன!
ReplyDelete//வால்பையன் said...
ReplyDeleteசெருப்பால அடி அந்த சனியன!
//
ம்ம்ம்ம்
அன்பா?' என்றேன்.,
ReplyDelete'இல்லை., காதல்' என்றாள்...
//Kavi kilavan said...
ReplyDeleteஅன்பா?' என்றேன்.,
'இல்லை., காதல்' என்றாள்...
//
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
அருமையான வரிகள் நண்பா
ReplyDeleteஅடப்போயா!!!!! என்ன காதல் இது..
ReplyDeleteஅவள் மணநாள் மேடையில்,
ReplyDeleteஎன்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
'அன்பா?' என்றேன்.,
'இல்லை., காதல்' என்றாள்...
hey nalla erukku subbu
சுப்பு அருமை
ReplyDeleteசொல்ல தவித்த காதல்
அருமையா இருந்தது வரிகள் அனைத்தும்
//'அன்பா?' என்றேன்.,
ReplyDelete'இல்லை., காதல்' என்றாள்...//
ஐயர் மேலயா? என்று கேட்டிருந்தாள், ஆமாம் என்றிருப்பாளோ?
மிக அருமை..
ReplyDelete"இல்லை காதல்" என்ற கடைசி வரிய படிக்கும் போது..ஒரு சொட்டு கண்ணீர் வர துடிக்குது..