இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் "தல"....

தன்னம்பிக்கை அஜீத் இன் தாய் மொழி…………………….
தன்னம்பிக்கையின் தன்மானம் நீ
தன்னம்பிக்கையின் தாய்மை நீ
தன்னம்பிக்கையின் தன்னம்பிக்கை நீ
எங்களுக்கு வெட்டவும் தெரியும், ஒட்டவும் தெரியும் ;)
தன்னம்பிக்கை அஜீத் இன் தாய் மொழி…………………….
தன்னம்பிக்கையின் தன்மானம் நீ
தன்னம்பிக்கையின் தாய்மை நீ
தன்னம்பிக்கையின் தன்னம்பிக்கை நீ
//உன் மீது நாங்கள் வைத்திருப்பது
ReplyDeleteஅன்பு அல்ல....பாசம் அல்ல....
நட்பு.......... நன்றி..........விசுவாசம்......//
அப்படி விசுவாசம் காட்டுமளவுக்கு எம்புட்டு எழும்பு துண்டு வீசுனாரு!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க!
சகமனிதனாக வாழ்த்தலாம் தவறில்லை!
நீங்கள் பாடியிருக்கும் துதி உங்களுக்கே ஓவரா தெரியல! அஜித் அவரது வேலையை செய்கிறார். அதற்காக சம்பளமும் பெறுகிறார். அதே போல் தான் மற்ற நடிகர்களும்.
இது ஒருவகையான மாய அடிமைத்தனம், யாராவது ஒருவருக்கு ரசிகராய் இருப்பது. பொது புத்தியிலிருந்து வெளியே வாருங்கள், இல்லை அஜித்தும் தேர்தலில் நிற்கக்கூடும்.
வால் திருத்தி விட்டேன் :))))))
ReplyDeleteஎனக்கு தலய (வாலயும்ந்தான்) ரொம்ப பிடிக்கும் :)))))))
ur cartoons r very gud...wish i knew wat u wrote.
ReplyDelete//Anonymous said...
ReplyDeleteur cartoons r very gud...wish i knew wat u wrote.
//
u r from Singapore . Am i wright?
//எனக்கு தலய (வாலயும்ந்தான்) ரொம்ப பிடிக்கும் //
ReplyDeleteஎனக்கும் உங்களை பிடிக்கும்!
nalla thanambikaiyana kavithai subbu
ReplyDeletenice and different post
ReplyDeletekeep it up
நன்றிங்க சக்தி :)
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteநன்றிங்க பாலா :)
ReplyDeleteBelated WIshes to THALA..!
ReplyDelete//டக்ளஸ்....... said...
ReplyDeleteBelated WIshes to THALA..!
//
நன்றிங்க டக்ளஸ் :)
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ”தல”க்கு :)
ReplyDelete//ஆளவந்தான் said...
ReplyDeleteதாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ”தல”க்கு :)//
சரி விடுங்க :)))))))